என்னது… மூன்று நடிகைகளை கா தலித்த நடிகர் சரத்குமார் அட இந்த லிஸ்ட்ல அஜித்தோட முதல் காதலி இருக்காங்களே… யார் தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் புலன் வி சாரணை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகர் விஜயகாந்தாள் அறிமுகமானவர் சரத்குமார். இவர் நடிப்பில் வெற்றி பெற்ற சூரியன், நாட்டாமை, க ட்டபொம்மன், அரண்மனை கா வலன், அரசு போன்ற படங்கள் மிகப்பெரிய ஹிட்டானது. 2021 ஆம் ஆண்டு அ டங்காதே, பொன்னியின் செல்வன் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

மேலும் பல போ ராட்டங்களுக்குப் பிறகு  தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பிசித்தவர் நடிகர் சரத்குமார். இவர் வி ல்லனாக களமிறங்கி பின் விஜயகாந்தின் அறிவுறுத்தலின் பேரில் நடிகனாக வெற்றி கண்டார். இவர் சினிமா வாழ்க்கையில் 4 பேரை காதலிக்க ஆசைப்பட்டுள்ளார். அதில் முதலிடத்தில் நக்மா, இரண்டாமிடத்தில் ஹீரா, தேவயானி மற்றும் ராதிகா உள்ளனர்.

இதில் ஹீரா அஜித்தின் முதல் காதலி அந்த அளவிற்கு இவர் மீது பிரியமாம் சரத்குமாருக்கு. இந்த வயதிலும் உடம்பை க ட்டு கோ ப்பாக வைத்து தன்னுடைய ரசிகர் பட்டாளத்தை மெயின்டெயின் செய்து வருகிறார் சரத்குமார்.

மேலும் எம்ஜிஆரை பார்த்து அ ரசியல் கற்றுக் கொண்ட சரத்குமார் தனக்கென்று  ஒரு கட்சியும் ஆரம்பித்தார். அந்தக் கட்சிக்கு  இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்று பெயரிட்டு தேர்தலில் கூட்டணியில் இறங்கினார் தற்போது அரசியலிலும் போ ராடிக் கொண்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *