என்னது… ராஜா ராணி 2 சீரியலில் இருந்து வி லகும் முக்கிய நடிகை!! இனி இவருக்கு பதில் இவரா?? அ திர்ச் சியில் ரசிகர்கள்…!!

சினிமா

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்த நடிகை ஆல்யா மானசா க ர்ப்பமாக இருந்ததால் இந்த  சீரியலில் இருந்து வெ ளியேறினார்.

இவருக்கு பதிலாக அறிமுக நடிகை ரியா, சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரை தொடர்ந்து ராஜா ராணி 2 சீரியலில் வி ல்லியாக நடித்து வரும் நடிகை அர்ச்சனா இந்த சீரியலில் இருந்து வி லக போகதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சமீபத்தில் கூட, ராஜா ராணி சீரியலுக்கு விஜய் டெலிவிஷன் விருதை வென்ற நடிகை அர்ச்சனா, ராஜா ராணி 2 சீரியலில் இருந்து வி லகுவதாக வெளிவந்துள்ள செய்தி அவருடைய ரசிகர்களுக்கு அ திர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *