பிரபல சீரியல் நடிகை ஸ்ரீநிதி. ஒரு சேனலில் பெரிய பதவியில் இருக்கும் நபர் தன்னை வாய்ப்புக்காக ப டுக் கை க்கு அழைத்ததாக ஷா க் தகவலை கூறி இருக்கிறார். சீரியல் நடிகை ஸ்ரீநிதி கடந்த சில வாரங்களாக இன்ஸ்டாகிராமில் ப ர ப ர ப்பை ஏற்படுத்தும் சில பதிவுகளை போட்டு வருகிறார்.
நடிக்கற் சிம்புவை கா தலிப் பதாக கூறியது, அதன் பின் சிம்பு வீட்டின் முன் சென்று போ ராட் டம் நடத்தியது என அவர் ப ர ப ர ப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் அவர் சினி உலகத்திற்கு அளித்திருக்கும் பேட்டியில் தான் சந்தித்த casting couch பற்றி பேசி இருக்கிறார்.
இவரிடம் ஒரு ஷோ பற்றி பேச வேண்டும் என்பதற்காக ஆபிசுக்கு வர சொன்னார்கள். ஆனால் அது பார்ப்பதற்கு வீடு போல இருந்தது. அதன் உள்ளே ஆபிஸ் செட்டப் வைத்திருந்தார்கள். அப்போது அ ந்த நபர் என்னிடம் த வ றா க அ ணுகி னார். அவரது பெயரை வெளியிட விரும்பவில்லை.
மேலும் என்னை அவரது மடியில் அமர சொன்னார். நானும் ப யத் தில் அ மர்ந் தேன். கீழே என் பிரென்ட் வெயிட் பன்னிட்டு இருக்கார். போகணும் என சொல்லி அங்கிருந்து ஓ டி வந்து விட்டேன். அப்படி பொ ய் சொல்லி தான் த ப்பித் தேன் என்று ஸ்ரீநிதி தெரிவித்து உள்ளார்.