அந்த காலத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை குஷ்பு, அந்த காலத்தில் நடிகை குஷ்புவுக்கு ரசிகர்கள் கோவில் கட்டியிருந்தார்கள். அந்த அளவுக்கு அவர் மக்களிடையே பிரபலமானார். தற்போது வரை நடிகை குஷ்பு படத்தில் நடித்து வருகிறார். நடிகை குஷ்பு இப்போது தான் வயது காரணமாக எந்த படத்திலும் நடிக்க முடிவதில்லை.
மேலும் சமீபத்தில் நடிகர் ரஜினி நடித்த அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார். நடிகை குஷ்பு இப்போது சினிமாவில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி துணை நடிகையாக நடித்து வருகிறார்,
ஆனால் சமீபத்தில் சின்னத்திரை சீரிய;லில் நடித்து வருகிறார். இப்போது கதை ஆசிரியர் இயக்குனர் தயாரிப்பாளர் என்று பல துறைகளில் இருக்கிறார். அந்த வகையில் கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் மீரா சீரியலை குஷ்புவே எழுதி நடித்து வருகிறார்.
இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் மிகவும் அதிகமாக ப ர ப ரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. நடிகை குஷ்பு இரண்டு தலை முறையாக நடித்து வந்த குடும்பத்தில் இப்போது மூன்றாவது தலைமுறையாக நடித்து வரும் குஷ்பு இப்போது அரசியலிலும் நுழைந்து வருகிறார்.
இப்படி ஒரு நிலையில் நடிகை குஷ்பு வெளிநாட்டில் அ ரை கு றை ஆ டையில் ஜாலியாக நடந்து வரும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. இணையத்தில் வை ரலா கி வருகிரது.