என்னது…. 21 வருடங்களுக்கு பிறகு பிரம்மாண்ட திரைப்படத்தில் நடித்திருக்கும் நடிகை ஷாலினி!! என்ன படம் தெரியுமா?? உ ற்சாகத்தில் ரசிகர்கள்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் 21 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த செய்தி வை ரலா க ப ரவி வருகிறது. தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.  மேலும் இதை தொடர்ந்து 1997 ஆம் ஆண்டு வெளியான காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

தளபதி விஜய்க்கு ஜோடியாக ஷாலினி நடித்த இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் 2000ம் ஆண்டு வெளியான அலைபாயுதே திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அதைத் தொடர்ந்து அஜித்தின், அமர்க்களம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அஜித்தை கா தலித்து  திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளன. இதனிடையே 2001 ஆம் ஆண்டு வெளியான பிரியாத வரம் வேண்டும் திரைப்படத்தில் க டைசியாக ஷாலினி நடித்திருந்தார். தற்போது 21 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படத்தில் ஷாலினி ஒரு சிறப்பு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் .

இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யாராய், ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். ஆனால் ஷாலினி அஜித் நடித்துள்ள தகவல் அனைவருக்கும் ஆ ச்சரிய த்தை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் நல்ல திரைப்படம் தான் நடிக்கலாம் என்று ஷாலினியை பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்க கூறி உற்சாகப்படுத்தி உள்ளார். இதனிடையே ஷாலினி அஜித் நடிப்பை 21 ஆண்டுகளுக்குப் பின் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஏற்கனவே திருமணத்திற்கு பின் சிம்ரன்,ஜோதிகா,ஸ்னேகா உள்ளிட்ட 90ஸ் நடிகைகள் தற்போது ரீஎண்ட்ரி கொடுத்து வரும் வரிசையில் ஷாலினி அஜித்தும் இடம் பெற்றுள்ளது, ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *