சினிமாவில் பல நட்சத்திரங்கள் பட வாய்ப்புக்கள் கி டைக்காமல் சின்னத்திரை பக்கம் வந்து விடுகின்றன. அப்படி அக்ரஜன் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகி நடிகர் விஜய்யின் மாண்புமிகு மாணவன் படத்தில் நடித்த நடிகை ஸ்ருதி ராஜ்.
மேலும் இவர் இந்த படத்திற்கு பிறகு தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற படங்களில் கதாநாயகியாக க் ளாமர் காட்சிகளில் நடித்து பிரபலமானார். பின் சின்னத்திரையில் தென்றல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தென்றல் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தார். ஆபிஸ், அபூர்வ ராகங்கள், அழகு, போன்ற சீரியல்கள் ஸ்ருதி நடித்துள்ளார்.
தற்போது பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பான தாலாட்டு சீரியலில் நடித்து வருகிறார். தற்போது இவருக்கு 42 வயதாகும் நடிகை ஸ்ருதி ராஜ் இன்னும் திருமணம் செய்யாமல் த னிமையில் இருந்து வருகிறார். போட்டோஷூட்டில் ஆர்வம் கொண்ட ஸ்ருதி ராஜ் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈ ர்த்து வருகிறார்.