திரையுலகில் அந்த கால சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் ரோஜா. தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த நடிகை ரோஜா. கதைக்கு ஏற்றவாறு தனது நடிப்பு திறமையை மாற்றிக் கொண்டு நடிப்பார். அதுமட்டுமின்றி எந்த ஒரு நடிகைக்கு கிடைக்காத வாய்ப்பு நடிகை ரோஜாவுக்கு கிடைத்தது.
அதோடு எந்த ஒரு ஆடை அணிந்தாலும் பார்ப்பதற்கு தேவதை போல இருப்பாராம். இயக்குனர்கள் போட்டி போட்டுக் கொண்டு நடிகை ரோஜாவுக்கு வாய்ப்பை கு வித்துள்ளார்கள். தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் பல மொழிகளில் நடித்து வந்த நடிகை ரோஜா உச்ச நிலையை பிடித்தார்.
சினிமாவில் நடித்துக் கொண்டு வயது ஏறியதே தெரியவில்லை. பின் தனது வாழ்க்கையில் திருமணம் செய்வதாக முடிவு செய்தார். திருமண வாழ்க்கையில் நுழைந்த நடிகை ரோஜா ஆர்கே செல்வமணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனால் சினிமாவில் நடிக்க மு டியாமல் போனது.
சினிமாவில் நடிப்பதை த விர்த்து விட்டு அ ரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டார். அரசியலில் தற்போது வரை அனைத்து மக்களின் ஆதரவில் நல்ல நிலைமையில் இருக்கிறார். நடிகை ரோஜா சமூக வலைதளத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் தனது சமூக வலைதள பக்கத்தில் தாவணி பாவாடை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு வந்தார். அந்த புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள் 90s களில் இருந்த இ ளமையான ரோஜா போலவே இருக்காரே என்று சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.