தமிழ் சினிமாவில் 80, 90-களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகள் வாய்ப்பில்லாமல் சினிமாவை விட்டு விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி கொடிக்கட்டி பறந்த நடிகையாக இன்னும் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார் நடிகை குஷ்பூ.
இவர் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் நடித்து பிரபலமானார். இவர் இயக்குனர் சுந்தர் சி-யை கா தலித்து திருமணம் செய்து கொண்டர்.
இவர்களுக்கு குஷ்பு அவந்திகா, அனந்திகா என்ற இரு மகள்கள்உள்ளன. 51 வயதாகும் நடிகை குஷ்பு கணவருடன் இணைந்து படங்களை தயாரித்தும், அரசியல் பணிகளை செய்தும் வருகிறார். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு அவருடன் நடித்திருந்தார்.
தற்போது இவர் நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் முக்கிய ரோ லில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் உடல் எடையை கு றைத்து இ ளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் க் ளா மர் ஆ டை அணிந்து ரசிகர்களை வா ய்ப்பி ளக்க வைத்துள்ளார்.
மேலும் அவர் வெளியிட்ட சமீபத்திய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் குஷ்புவா இது என்று ஆ ச்சரியத்தில் உள்ளன.
Leave little sparkle wherever you go!!
Bling bling ??
Hello from Hyderabad ❤️ pic.twitter.com/E8rfKYLxPv— KhushbuSundar (@khushsundar) June 22, 2022