தமிழ் சினிமாவில் கொ டி க் க ட் டி பறந்த ந டிகை என்றால் சமந்தா. இவர் இங்கு நல்ல பீ க் கி ல் இருக்கும் போதே தெலுங்கு பக்கம் ஒதுங்கினார்.
பிறகு தமிழ் சினிமா பக்கம் வருவதையே தவிர்த்தார். மேலும், அங்கையே நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், அவரை சமீபத்தில் வி வா க ர த் து செய்ய, அதை தொடர்ந்து மீண்டும் தமிழ் சினிமா பக்கம் சமந்தா பார்வை திரும்பியுள்ளது.
முதற்கட்டமாக ச ர் ச் சை படமான பே ச் சு ல ர் இயக்குனர் இயக்கத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுமட்டுமின்றி சமீபத்தில் வெளிவந்த “பு ஷ் பா” படத்தில் இவர் ஆடியிருந்த நடனம் ப ட் டி தொ ட் டி எங்கும் எதிரொலித்து கொண்டு வருகிறது. அந்த அளவிற்கு க வ ர் ச் சி கு த் தா ட் ட ம் போட்டிருந்தார்.
இதனிடையே வெளிநாடுகளுக்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்று தனது நேரத்தை மகிழ்ச்சியாக செலவிட்டு வருகிறார்.
இந்நிலையில் அவர் பொது வெளியில் நடந்து வரும் போட்டோ ஒன்று வை ரலாகியுள்ளது. டி-சர்ட் அணிந்து, முகத்தில் மா ஸ் க் அணிந்து கொண்டு போன் பேசியபடி வருகிறார். அ ரு வ ரு ப் பா ன வா ர்த்தைகள் இடம் பெற்றுள்ள டி-ஷர்ட்டை சம ந்தா அணிந்திருப்பது பலருக்கும் வி யப்பை உண்டுபண்ணியுள்ளது.
இதனை பார்த்த நெ ட்டிசென்கள் என்னம்மா… இப்படியேவா வெளிய வருவீங்க…! என மு க ம் சு ளி த் து வருகிறார்கள்.