என்னய்யா சொல்றீங்க…? வி வா க ர த் து இல்லையா…?? தனுஷ்-ஐஸ்வர்யா வி வகாரத்தில் திருப்பம்…!! என்னடா ஒரே கு ழ ப் ப மா இருக்கு…? எப்படியோ நல்லது நடந்தா சரி…!!!

சினிமா

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் 18 வருட திருமண வாழ்க்கையை முறித்துக்கொள்ள போவதாக இரு தினங்களுக்கு முன் அறிவித்திருந்தனர். இவர்களின் வி வ கா ர த் து செய்தி, ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகை சேர்ந்த பலரையும் அ தி ர் ச் சி யி  ல் மூ ழ் க டி த் த து. இந்த வி வா க ர த் து முடிவை இருவரும் 2 வாரங்களுக்கு முன்பே எடுத்துவிட்டார்களாம்.

கருத்து வேறுபாடு காரணமாகவே இந்த வி வ கா ர த் து ஏற்பட்டுள்ளதாம். இருவரின் கருத்து வேறுபாட்டை பற்றி தெரிந்துகொண்ட நடிகர் ரஜினி, இருவரிடமும் தனித்தனியாக பேச்சு வார்த்தை நடத்தியுள்ளாராம். 2 குழந்தைகளையும் நினைவில் வைத்துக்கொண்டு இறுதி முடிவை எடுங்கள் என்று கூறியுள்ளாராம். ஆனால், ரஜினியின் பேச்சை ஏற்றுக்கொள்ளாமல், இருவரும் வி வ கா ர த் து என்று முடிவை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், வி வா க ர த் து முடிவில் தீ டீ ர் திருப்பமாக தனுஷின் தந்தை, இயக்குனர் கஸ்தூரி ராஜா தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், ” இருவரும் வி வா க ர த் து செய்யவில்லை. கணவன் மனைவிக்கிடையே சிறு கருத்து வேறுபாடுதான். இது வெறும் குடும்ப ச ண் டை விரைவில் சரியாகிவிடும். விரைவில் நல்ல செய்தி வரும் ” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

இதனை அறிந்து நெ ட்டிசென்கள் என்னடா ஒரே கு ழ ப் ப மா இருக்கு…? எப்படியோ நல்லது நடந்தா சரி…? என தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *