பொதுவாக மலையாள ந டிகைகளுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் மிகவும் அழகான தோற்றத்துடன் இருப்பது மட்டுமல்லாமல் தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலமாக ஏ கத்துக்கு ரசிகர் கூ ட்டத்தை சேர்த்து விட்டார் நயன்தாரா.
பொதுவாக திரையுலகில் பிரபலமாக இருந்தாலே பல ச ர் ச் சை க ளி ல் சி க் கி தான் ஆக வேண்டும் அந்த வகையில் சிம்பு காதல் தோ ல் வி யை தொடர்ந்து பிரபுதேவாவை காதலித்தார் அந்த காதலும் தோ ல் வி யி ல் முடிந்ததன் காரணமாக சமீபத்தில் விக்னேஷ் சிவனுடன் லி வி ங் டு கெ த ர் முறையில் வாழ்கிறார்.
சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த “நெ ற் றி க் க ண்” திரைப்படமானது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் “அ ண்ணாத்த” படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார் நயன்தாரா. இந்த படம் வசூல் ரீதியாக நல்ல வசூல் செய்தாலும், விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பு இல்லை.
அந்த வகையில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடும் ந டிகை நயன்தாரா சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில், அவர் வெளியிட்ட தகவல் என்னவென்றால் நான் எத்தனை நடிகருடன் நடித்து இருந்தாலும் என்னுடைய பெ வ ர ட் நடிகர் என்றால் அது அஜித் தான் என சொல்லியிருந்தார்.
அஜித்துடன் ந டிகை நயன்தாரா முதல் முதலாக “பி ல் லா” திரைப்படத்தில் தான் என்று கொடுத்தார் இவ்வாறு இவர்கள் இணைந்த முதல் திரைப்படமே மிகப் பி ர மா ண் ட மா ன வெற்றி பெற்றதன் காரணமாக நயன்தாரா மிகவும் பிரபலமாகினார்.
இந்நிலையில் அஜித்தின் பல மெ கா ஹி ட் திரைப்படத்தில் நடித்துள்ள நயன்தாரா சமீபத்தில் சுதா கொ ங் க ரா இயக்க இருக்கும் திரைப்படத்திலும் நயன்தாரா தான் கதாநாயகியாக இருப்பார் என அஜித்தின் ரசிகர் வ ட்டாரத்தில் பரவலாக கி சு க் க ப் ப டு கி ற து.