சினிமா நடிகைகளுக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது நடிகை நக்மா தன்னுடைய வாழ்க்கையில் கா தலித்த கிரிக்கெட் வீரர் கங்குலி பற்றி இருவரும் ஏன் பி ரிந்தோம் என்று கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் கங்குலி கடந்த 2000 ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக இருந்தார்.
அப்போது அனைத்து பத்திரிக்கைகளிலும் கங்குலி மற்றும் நடிகை நக்மாவிற்கு இடையேயான கா தலை பக்கம் பக்கமாக செய்திகள் வெளியாகின. அப்போது நடிகை நக்மாவும் கிரிக்கெட் அணி வீரர் கங்குலியும் கா தலித்து வருவதாக சமூக வலைதள பக்கத்தில் ப ர பர ப்பு செய்தி வெளியானது. இவர்கள் இருவரும் 2013 ஆம் ஆண்டு வரை தங்களுடைய காதல் குறித்து மௌனம் சா தித்து வந்தனர்.
எங்கள் காதலுக்கு த டையாக இருந்தது எங்களுடைய கரியர் தான் கங்குலி சரியாக போட்டிகளில் விளையாடாத போது ரசிகர்கள் எங்களை கு றை கூறினார்கள். அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு எங்களது உ றவு த டையாக இருந்ததால் நாங்கள் அதை மு றித்துக் கொண்டோம். முக்கியமாக இருவரின் காதல் வி வகாரம் ஒரு த வறான முறையில் பல செய்திகள் வெளியானது.
மேலும் நாங்கள் இருவருமே வாழ்க்கையை ஒரு நல்ல முறையாக அமைத்துக் கொண்டு பி ரிந்தோம். இ றுதியில் எங்கள் இ ருவரது உ றவும் ஒரு நல்ல விஷயத்திற்காக தான் மு றிந்தது என்பதில் மகிழ்ச்சி. அதுமட்டுமின்றி கங்குலி மீது நான் நல்ல மரியாதை வைத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.