என்ன கொ டுமை இது? தாத்தா வயது இருக்கும் நபரை திருமணம் செய்த நடிகை மோனிகா!! அழகான நடிகைக்கு இப்படி ஒரு கணவரா?? புகைப்படம் இதோ…!!

சினிமா

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத குடும்ப திரைப்படம் என்றால் அது முத்துக்கு முத்தாக திரைப்படம் தான். தற்போது இந்த படத்தில் நடித்த நடிகை மோனிகா, இந்த படத்தின் மூலம் மக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றார். நடிகை மோனிகா தற்போது தமிழ் திரைப்படத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் அந்த வகையில் நடிகர் விஜய் நடித்த பகவதி படத்தில் விஜய் தம்பியின் காதலியாக நடித்திருப்பார். அது மட்டுமல்லாமல் நடிகர் வடிவேலு ஹீரோவாக நடித்து மக்களிடை பேராதரவை பெற்ற இம்சை அரசன் 23ம் பு லிகே சி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

நடிகர் விஷால் நடித்த ச ண்டக்கோ ழி  திரைப்படத்தில்  நடித்துள்ளார். அதே போல இனிது இனிது காதல் இனிது சி லந்தி, கௌ ரவர்கள் போன்ற ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஒரு காலத்தில் சினிமா வாய்ப்புகள்  கு விந் து வந்தது. ஆனால் அதே சமயத்தில் படிப்படியாக பட வாய்ப்புகள் கு றைய ஆரம்பித்தது.

இதன் பின் தனது வாழ்க்கையில் திருமண முடிவை எடுத்தார். திருமணத்திற்கு பின் பட வாய்ப்பு வந்தாலும் நடிப்பதில்லையாம். முதலில் இந்துவாக இருந்து பின் இஸ்லாம் மதத்தை கடைப் பிடித்து பின் தன்னை முழுவதுமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றிக் கொண்டார். ஆனால் தாத்தா வயது இருக்கும் மாலிக் என்ற நபரை திருமணம் செய்துள்ளார்.

நடிகை நதியி மோனிகா. அவரை திருமணம் செய்ய தனது பெயரை மோனிகா என்ற ரஹீமா என்று தனக்கு பிடித்தது போல வைத்து தனது கணவருடன் வாழ்ந்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *