தென்னிந்திய சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ந டிகை நயன் தாரா. தற்போது நடிகைகலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் படங்களில் நடித்து வருகிறார். தற்போது “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தில் காதல் இயக்குனர் விக்னேச் சிவன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த ஆண்டு புத்தாண்டை காதலர் விக்னேஷ் சிவனுடன் து பா யில் கொண்டாடிய புகைப்படங்கள் வைரலானது மட்டுமல்லாது சி ங் கி ள் க ளி ன் வயி ற் றெ ரி ச்ச லுக்கும் ஆளானது.
தற்போது கையில் குழந்தையுடன் இருவரும் எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி டி ரெ ண் ட் டா கி வருகிறது. இதை பார்த்த சிலர் இது எப்போது நடந்தது என்று ஷா க் கா கி வருகிறார்கள். “ஸ்ரேயா மாதிரி நீங்களும் ஷா க் கொடுத்திர போறீங்க…?” என கு சு ம் பா க க மெ ண் ட் அ டித்து வருகிறார்கள்.