“து ள் ளு வ தோ இளமை” விடலை பருவ பையனாக நடித்து தற்போது இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் வரிசையில் நடிகர் தனுஷ் இணைந்துள்ளார். அந்த அளவிற்கு பல மொழிகளில் நடித்து அ ச த் தி கொண்டுள்ளார்.
தற்போது கூட “வா த் தி” என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் தனுஷ் தன் அண்ணன் இயக்கத்தில் “நானே வருவேன்” என்ற படத்திலும் நடித்து கொண்டுள்ளார். இந்த படம் எப்போது தொடங்கும், எப்போது முடியும் என்று யாருக்குமே எந்தஒரு தகவலுமே இல்லை.
ஏனெனில் படம் ஆரம்பித்தத்திலிருந்து ஏதாவது ஒரு பி ர ச் ச னை தான். முதலில் படத்திலிருந்து ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா வி ல கி னா ர்.
பிறகு ஒரு பெண் ஒளிப்பதிவாளர் ஒப்பந்தமானார் ஆனார், ஆனால், என்ன நடந்தது என்று தெரியவில்லை அவரும் இந்த படத்திலிருந்து வி ல கி விட்டார். ஒரு சிலர் தனுஷுடன் அவருக்கு ஏற்பட்ட மோ த லே இதற்கு காரணம் என்று கூறி கொண்டிருக்கிறார்கள்.