தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். 71வயதை எட்டிய ரஜினி இன்னும் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அ ர சி ய ல் வேண்டாம் என்று பல உடல் பி ர ச் ச னை யா ல் முடிவெடுத்திருந்தார். அதன் தொடர்ச்சியாக தனுஷ் – ஐஸ்வர்யா பி ரி வு ம் அவருக்கு பெரிய மன உ ளை ச் ச லை உண்டாகியுள்ளது.
தனுஷை பி ரி வ த ற் கு முடிவெடுத்த ஐஸ்வர்யா முன்பே அம்மா லதாவிடம் கூறியிருந்தாராம். இதுபற்றி சூப்பர் ஸ்டாரிடம் லதா கூறியுள்ளார். அதற்கு ரஜினி இது அவர்களுக்கு உள்ள ச ண் டை இதை பெரிதுப்படுத்தாமல் அவர்களுக்கு அறிவுரை கூறு என்று சொல்லியுள்ளார்.
18 வருஷமாக ஒன்றாக இருந்து ஏன் பி ரி ய ப் போ கி றா ர் க ள் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை நீ ச மா தா ன ம் செய் என்றும் கூறியிருக்கிறார். ஆனால் இருவரும் பி ரி ந் த செய்தியை கேட்டு சோ க த் தி ன் உ ச் சி க் கே போய்விட்டார் ரஜினி.
அப்போது லதா ச மா தா ன ம் செய்திருந்தால் இந்த ச ம் ப வ மே நடந்திருக்காது என்று ரஜினி மனைவி லதாவிடம் கோ ப மா க இருக்கிறாராம். ஆனால் ரஜினிகாந்த் இருவரிடம் பேசி வருவதாகவும் தகவல் க சி ந் து ள் ள து.