ஐயோ…கமல் ஹாசனா…? ஓ ட்டம் பிடித்து… வேறு வழியில்லாமல் ஓகே கூறிய பி ரபல ந டிகை…!!!

சினிமா

தமிழ் சினிமாவில் பி ரம்மாண்ட இயக்குநர் சங்கர்,  உலக நாயகன் கமல் ஹாசன் இணைந்து, ஏற்கனவே ஹி ட் டா ன படத்தின் இரண்டாம் பாகம் எடுத்து வருகிறார்கள். ப டப்பிடிப்பு த ளத்தில் ஏ ற்பட்ட வி பத்து மற்றும் தயாரிப்பாளர் இயக்குனர் இடையேயான பி ர ச் ச னை காரணமாக படப்பிடிப்பு பா தியில் நி றுத்தப்பட்டது.

ஒரு வழியாக தயாரிப்பாளர் இயக்குனர் பி ர ச் ச னை சுமூகமாக முடிந்த நிலையில் படத்தில் ஒப்பந்தம்  செய்யப்பட்ட நடிகை காஜல் அகர்வால் க ர் ப் ப மா க இருப்பதால் படத்தில் இருந்து வி ல கி னா ர்.

அவருக்கு பதில் பல ந டிகைகளிடம் பேச்சு வா ர் த் தை நடத்தியதில் வேண்டாம் என்று கூறி வந்தனர். பாலிவுட் நடிகைகளையும் சி பா ரி சு செய்தும் பயனில்லாமால் ந டிகை திரிஷாவை தமன்னாவையும் கேட்டு வந்தனர்.

கடைசியில் ந டிகை தமன்னா ஓகே என்று கூறிய சில நாட்களிலேயே ஒருசில விஷயங்களால் என்னால் முடியவே முடியாது என்று கூறினாராம். பின் படக்குழுவினர் ச மாதானப்படுத்தி படத்தில் நடிக்கவுள்ளார். வ ய தா ன தோற்றத்தில் நடிக்கும் கதாபாத்திரமாக இருக்கலாம் என்றும் ஒருசிலர் கூறி வருகிறார்கள். எது உண்மை என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *