ஒருத்தனுக்கு எ ந் தி ரி ச் சு நிக்கவே வ க் கு இல்ல.. ஆனா…! க லா ய் த் து த ள்ளும் நெ ட்டிசன்கள்…!!!

பிக் பாஸ்

இந்தியளவில் பிரமாண்டமான நிகழ்ச்சியில் ஒன்று பி க் பா ஸ். இதனுடைய ஐந்தாவது சீ ச ன் தற்போது தமிழில் நடைபெற்று வருகிறது. 20 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது டா ப் 8 போட்டியாளர்கள் மட்டுமே மிஞ்சி இருக்கிறார்கள்.

இதில் இந்த வாரம் பி க் பா ஸ் 5-ல் அ தி ர டி யா ன டிக்கெட் டு ஃபி னா லே போட்டி க டு மை யா ன முறையில் நடைபெற்று வருகிறது. முதல் கட்ட சுற்றில் இருந்து நிரூப் வெளியேற்றப்பட்டார். அதன்பின், நடந்த இரண்டாம் கட்ட சுற்றில் பாவனி மற்றும் தாமரை வெளியேறினார்கள். இதனை தொடர்ந்து நடந்த மூன்றாம் கட்ட சுற்றிலிருந்து பிரியங்கா மற்றும் ராஜு வெளியே சென்றார்கள்.

இதன்பின் நடந்த போட்டியில் சஞ்சீவ் வெளியேற, இறுதி போட்டியில் சிபியை அமீர் வென்று, டிக்கெட் டு ஃபி னா லே வை வென்றார். இந்நிலையில், இந்த டிக்கெட் டு ஃபி னா லே சுற்றின் நான்காம் டா ஸ் கி ல், சில நிமிடங்கள் கூட நிற்கமுடியாமல், கால் வ லி யி ல் அமர்ந்துகொண்டு விளையாண்ட அமீர், இறுதி சுற்றில், வ லி ஏற்பட்ட காலில் சுமார் ஒன்றரை மணி நேரம் நின்று போட்டியை கைப்பற்றினார்.

இதனை பார்த்த நெ ட்டிசன்கள் பலரும் பி க் பா ஸ் ஒரு ஸ் கி ரி ப் ட் என்று கூறி, “இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு”.. “ஒருத்தனுக்கு எ ந் தி ரி ச் சு நிக்கவே வ க் கு இல்லயாம் ஆனா டிக்கெட் டு ஃ பி னா லே மட்டும் ஜெ யிப்பாராம்” என்று மீ ம் போட்டு கி ண் ட ல டி த் து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *