ஒரு வழியா சி க் கி ட் டா ன் யா…! அதுக்கு இன்னிக்கு ஒரு முடிவு வந்துரும்…!! சு ந் த ரி சீரியலில் வரும் பெரிய ட் வி ஸ் ட்…!!!

வீடீயோஸ்

ச ன் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்று சு ந் த ரி. கிராமத்தில் ஐ ஏ எஸ் கனவோடு இருக்கும் பெண்ணை திருமணம் செய்துவிட்டு, அழகு இல்லை என்ற ஒரே காரணத்துக்காக ஒ து க் கி வைத்துவிட்டு சென்னையில் தனியாக இன்னொரு மா ட ல் பெண்ணை திருமணம் செய்யும் ஹீரோ பற்றிய கதை தான் இந்த சு ந் த ரி சீரியல்.

சு ந் த ரி க் கு ஹீரோ கார்த்திக் தன்னை ஏ மா ற் றி இன்னொரு திருமணம் செய்தது எப்போது தெரியவரும் என்பது தான் ரசிகர்கள் எதிர்பார்ப்பாக இருந்தது. அப்போது தான் சீரியலில் ப ர ப ர ப் பு கூடும். கார்த்திக் சி க் கா ம ல் இப்போது போலவே தொடர்ந்து கா ட்டப்பட்டு வந்ததால் ரசிகர்களும் சற்று ச லி ப் ப டை ந் து போய் விட்டனர்.

இந்நிலையில் கார்த்திக் சி க் கு ம் தருணம் வந்துவிட்டது. இன்றைய எ பி சோ டி ல் கார்த்திக் பற்றிய மொத்த உண்மையும் சு ந் த ரி க் கு தெரிய வர போகிறது. அதன் ப் ரொ மோ தற்போது வெளியாகி வை ர லா கி வருகிறது. இதனை பார்த்த நெ ட்டிசென்கள் “ஒருவழியா சி க் கி ட் டா ன் யா..!” என கு சு ம் பா க க மெ ண் ட் செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *