சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள படம் “பு ஷ் பா”. இந்த படத்தில் ந டிகை சமந்தா ஒரு கு த் து பாடலுக்கு ந ட ன மா டி இருக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையில் ஓ சொல்றியா மா மா என்ற பாடலுக்கு சமந்தா நடனம் ஆடி இருக்கிறார்.
இந்நிலையில் சமந்தா நடனமாடிய பாடல் கடந்த வாரத்தில் வெளியானது. யூடியூபில் இதுவரை அந்த பாடல் 21 மி ல்லியன் பார்வையாளர்களை கடந்து ஒரு மி ல்லியன் லை க் கு க ளை பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்தப் பாடலுக்கு தற்போது ஆந்திராவில் மிகப்பெரிய அளவில் எ தி ர் ப் பு எ ழுந்திருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க, சமந்தா க வ ர் ச் சி ஆ ட்டம் போட்டுள்ள இந்த பாடல் குறித்த மீ ம் க ளு ம் இணையத்தில் உலா வருகின்றன. அதிலும், “பு ஷ் பா” படத்தின் பாடல்கள் மற்றும் தேவிஸ்ரீ பிரசாத்தின் இசை மிகவும் சிறப்பாக உள்ளது. படத்திற்காக ஆவலுடன் கா த்திருக்கிறேன் என சமந்தாவின் முன்னாள் மா ம னா ர் நாகர்ஜுனா கூறியது செ ம் ம ட் ரெ ண் டி ங் ஆகி உள்ளது.
இதனை கொண்டு, “அ வ என்னை டை வ ர் ஸ் பண்ணிட்டு போ யி ட் டா ளே ன் னு இருக்கே.. ஆனா நீ இந்த பாடலை லூ ப் மோ ட் ல கேட்டுட்டு இருக்க..” ஒரு அ ப்பன் ப ண்ற கா ரியமா இது..? என்று மீ ம் களை ப ற க் க வி ட்டு வருகின்றனர் நெ ட் டி செ ன் க ள்.