ஒரு நிமிஷம் ந மீ தா ன் னு நெனச்சுட்டோம்…! ஆள் அடையாளமே தெரியாம கு ண் டா க மாறிப்போன… சி ல் லு ன் னு ஒரு காதல் குட்டி ஐஸு…!!!

சினிமா

தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர், ந டிகைகளில் மிகவும் பிரபலமானவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட சூர்யா – ஜோதிகா ஜோடி, இதன்பின் இணைந்து நடிக்கவில்லை.

ஆனால், இருவரும் இணைந்து திருமணத்திற்கு முன் “பூவெல்லாம் கேட்டுப்பார்”, “உ யி ரி ல் க ல ந் த து”, “பே ர ழ க ன்”, “சி ல் லு னு ஒரு காதல்” என பல படங்களில் நடித்துள்ளனர். இதில், அனைவரின் மனதையும் க வ ர் ந் த படம் “சி ல் லு னு ஒரு காதல்”. இப்படத்தில் சூர்யா – ஜோதிகா ஜோடிக்கு ரீ ல் மகளாக நடித்திருத்தவர் தான் ந டிகை ஸ்ரேயா ஷர்மா.

இந்நிலையில், சில்லுனு ஒரு காதல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக பார்த்த ந டிகை ஸ்ரேயா ஷர்மா தற்போது வளர்ந்து ஆள் அடையாளம் தெரியாமல் கு ண் டா க மாறியுள்ள புகைப்படம் ரசிகர்கள் அனைவருக்கும் அ தி ர் ச் சி அளித்துள்ளார்.

இதனை பார்த்த இளசுகள் “ஒரு நிமிஷம் ந மீ தா ன் னு நெனச்சுட்டோம்னு” என க மெ ண் ட் அ டி த் து வருகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *