ந டிகை சமந்தா தமிழில் முன்னணி ந டிகையாகவே இருந்த போதே. தெலுங்கு பக்கம் தலைகாட்டினார் பின்னர் நாகசைதன்யாவை திருமணம் முடித்து நான்கு வருடங்கள் நன்றாக போய்க்கொண்டிருந்தது. யாரு கண்ணு ப ட் ட தோ தெரில சென்ற வருடம் இருவரும் வி வா க ர த் து செய்து பி ரி ந் த ன ர்.
வி வா க ர த் து க் கு பின் சமந்தாவுக்கு வாய்ப்புகள் எ க் க ச் ச க் க மா க குவியத்தொடங்கியது. தற்போது ஹா லி வு ட் டி லு ம் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சமந்தா. இப்படிப்பட்ட நிலைமையில் இருக்கும் சமந்தா. படவாய்ப்புக்கு முன்பு எப்படியிருந்தார் என பேட்டியொன்றில் ப கி ர் ந் தி ரு ந் தா ர்.
அதாவது கல்லூரியில் படிக்கும் போதே டா ப் ஸ் டு டெ ன் ட் ஆக இருந்தாராம் சமந்தா. குடும்ப வ று மை காரணமாக படிப்பை பாதியிலேயே நிறுத்தினாராம். செல்வந்தர்கள் நிகழ்ச்சிகளில் வரவேற்பு பெண்ணாக பணிபுரிந்துள்ளார். அந்த நேரத்தில் ஒரு நாளைக்கு 500 ரூபாய் கிடைக்குமாம்.
அந்த சமயங்களில் பணம் இல்லாததால் ஒரு வேளை மட்டுமே சாப்பிடுவாராம் சமந்தா. பின்னர் மா ட லி ங் கி ல் வாய்ப்பு கிடைத்து அதன் மூலம் சினிமாவில் வாய்ப்பை பெற்று தற்போது தென்னிந்தியாவிலே முன்னணி நடிகையாக இந்த நிலைமையில் இருப்பதாக தெரிவித்திருந்தார் சமந்தா.