ஒரு காலத்தில் இசை என்றாலே இளையராஜா என இருந்த ட் ரெ ண் டை மாற்றியமைத்தவர் மணிரத்தினம். ஆம் இவர் தான் A.R. ரகுமானை அறிமுகபடுத்தினார். அந்த வகையில் மணிரத்தினம் படத்தில் பாடகியாக A.R. ரகுமானிடம் இருந்தவர் தான் ஜோனிடா காந்தி. இவர் கனடாவில் பிறந்து வளர்ந்தவர்.
ஜோனிடா காந்தி தற்போதெல்லாம் அனிரூத்தின் இசையில் பாட அதிக நா ட் ட ம் கா ட் டு கி றா ரா ம். ஏனென்றால் சம்பளமும் அனிரூத்திடம் அதிகமாம் மேலும் இருவருக்கும் காதல் எனவும் கி சு கி சு க் க ப டு கி ற து. இந்நிலையில் ஜோனிடா காந்தி பாடிய அ ர பி க் கு த் து செ ம் ம ஹி ட் டா ன து.
இதனை தொடர்ந்து படங்களில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாம். ஆம் நயன்தாரா விக்னேஷ் சிவன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க க மி ட் டா கி யுள் ளா ரா ம் ஜோனிட. இதற்காக பல்வேறு போட்டோஷூட்களை எடுத்து தள்ளுகிறாராம் ஜோனிடா.
இதனை அறிந்த நெ ட் டி செ ன் க ள் ஓ வ ர் நை ட் ல பே ம ஸ் ஆகுறதுங்கிறது இதுதானா..? கு சு ம் பா க க மெ ண் ட் அ டி த் து வருகிறார்கள்.