ஒரே ஹோ ட் ட லி ல் தனுஷ், ஐஸ்வர்யா…! மீண்டும் இணைவது குறித்து அ றி வி ப் பு வெளியாகுமா…?? ஒரு வேல அதுவா இருந்தாலும் இருக்கும்… யாரு கண்டா…???

சினிமா

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் 18 வருட திருமண வாழ்க்கையை முறித்துக்கொள்ள போவதாக இரு தினங்களுக்கு முன் அறிவித்திருந்தனர். இவர்களின் வி வ கா ர த் து செய்தி, ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகை சேர்ந்த பலரையும் அ தி ர் ச் சி யி  ல் மூ ழ் க டி த் த து. இந்த வி வா க ர த் து முடிவை இருவரும் 2 வாரங்களுக்கு முன்பே எடுத்துவிட்டார்களாம்.

கருத்து வேறுபாடு காரணமாகவே இந்த வி வ கா ர த் து ஏற்பட்டுள்ளதாம். இருவரின் கருத்து வேறுபாட்டை பற்றி தெரிந்துகொண்ட நடிகர் ரஜினி, இருவரிடமும் தனித்தனியாக பேச்சு வார்த்தை நடத்தியுள்ளாராம். 2 குழந்தைகளையும் நினைவில் வைத்துக்கொண்டு இறுதி முடிவை எடுங்கள் என்று கூறியுள்ளாராம். ஆனால், ரஜினியின் பேச்சை ஏற்றுக்கொள்ளாமல், இருவரும் வி வ கா ர த் து என்று முடிவை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் “வா த் தி” படத்தில் நடிப்பதற்காக தனுஷ் ஹைதராபாத்தில் பிரபல ஹோட்டலில் தங்கியுள்ளார். அதைப்போல் ஐஸ்வர்யாவும் பாடல் படப்பிடிப்பிற்காக அதே ஹோட்டலில் தான் தங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனிடையே, தனுஷின் தந்தை இயக்குனர் கஸ்தூரிராஜா வழக்கமாக குடும்பத்தில் நடக்கும் சண்டை தான் அவர்களுக்குள்ளும் இருக்கிறது. இருவருக்கும் விவாகரத்து இல்லை. மேலும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் நான் சில அறிவுரைகளை கூறி இருப்பதாக தெரிவித்தார்.

இந்த வி வா க ர த் து முடிவை இருவரும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பிரபலங்கள் உட்பட ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வரும் நிலையில், தற்போது இருவரும் ஒன்றாக ஒரே ஹோட்டலில் தங்கியிருக்கும் இந்த செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆ ழ் த் தி யு ள் ள து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *