“ஓ அ வங்க அ ப்டி சொல்றாங்க… நீ இ ப்படி சொல்றியா…?” – சமந்தாவிற்கே ட ஃ ப் கொடுக்கும் பி க் பா ஸ் ஜூலி…!! ஷா க் கா ன நெ ட்டிசென்கள்…!!!

வீடீயோஸ்

பி க் பா ஸ் முதல் சீ ச ன் மூலம் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் வெ று ப் பை சம்பாதித்து வருபவர் ஜூ லி. ஜ ல் லி க் க ட் டு போ ரா ட் ட த் தி ன் போது பிரபலமானபின் பி க் பா ஸ் நிகழ்ச்சி வாய்ப்பு கிடைத்து ஓவியாவிடம் ஏ க ப் ப ட் ட பி ர ச் ச னை க ளை செய்து பெயரை டே மே ஜ் செய்து கொண்டார்.

நிகழ்ச்சிக்கு பிறகு எங்கு சென்றாலும் எ தி ர் ப் பை சந்தித்தாலும் அதை கண்டுகொள்ளாமல் வெளியில் சு ற் றி னா ர். சமீபத்தில், தன்னை ஏ மா ற் றி ய தா க கூறி கா த ல ர் மீது பு கா ரு ம் அளித்து ப ர ப ர ப் பை உண்டாக்கினார்.

இந்நிலையில் தற்போது இணையத்தில் வை ர லா கு ம் “பு ஷ் பா” படத்தில் சமந்தாவின் “ஓ சொ ல் றி யா மா மா” பாடலுக்கு மோ ச மா ன முக பா வ னை க ளை கொடுத்து கு த் தா ட் ட ம் போட்டுள்ளார். இதை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அ தி ர் ச் சி தந்துள்ளார்.

இதனை பார்த்த நெ ட்டிசென்கள் “ஓ அவங்க அ ப்டி சொல்றாங்க… நீ இ ப்படி சொல்றியா…?” என கி ண் ட லா க கமெண்ட் அ டி த் து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by MDP PhotoGraphy (@_mdp_photography)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *