நடிகை ஷெரின் இவர் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். துள்ளுவதோ இளமை படத்தின் பின்னர் விசில் படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஷெரின்.
அதன் பின்னர் பெரிதாக வாய்ப்பு இல்லாத நிலையில் ஷெரின் எப்படி இருக்கிறார் என்று தமிழ் ரசிகர்கள் மறந்துவிட்டார்கள் என்று சொல்லலாம். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களுக்கு தனது முகத்தை காட்டினார். அப்போது ஷெரின் இருந்த கோலத்தைப் பார்த்து துள்ளுவதோ இளமை படத்தில் நடித்த ஷெரினா இது என்று பலரும் அதிர்ந்து போனார்கள். காரணம் உடல் எடை கூடி அடையாளமே தெரியாமல் இருந்ததுதான்.
இதையும் கொஞ்சம் படியுங்க: கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் தான் செம்ம கிக்கா இருக்காங்க…! இளசுகளின் BP யை எகிற வைத்த நடிகை மகாலட்சுமி…!!!
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிவிட்டார். அடிக்கடி ஸ்லிம்மான தேகத்தை காட்ட கவர்ச்சி உடைகளில் புகைப் படங்களை வெளியிடுவதில் வல்லவராக இருந்து வருகிறார் ஷெரின். மீண்டும் நடித்தால் கதாநாயகி தான் நடிப்பேன் என வாய்ப்புகளுக்காக இந்த மாறி புகைப்படங்களை வெளியிட்டு வருவதாக பலரும் தெரிவிக்கிறார்கள்.
சமீபத்தில் குட்டையான பாவாடையில் தொடையை காட்டியவாறு சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ஷெரின். கடற்கரையில் எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் கடலுக்கே சூடு கிளம்பும் போல என கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.