கட்டிருக்கும் பாவடையை கண்ணாடி முன் துக்கிபிடித்து தன் அழகை ரசித்த டிடி..! பதட்டத்தில் ரசிகர்கள்..!

சினிமா

பிரபல தொலைகாட்சியில் தொகுப்பாளினி என்றாலே நம் நினைவுக்கு வருபவர் திவ்யதர்ஷினிதான். அவரது தொகுத்து வழங்கும் ஸ்டைல் தத்துவமாக இருக்கும்.இதனாலே இவருக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கத்தான் செய்கிறது. சினிமா நடிகைகளுக்கு இணையாக இவருக்கும் ரசிகர் பட்டாளம் இருக்கத்தான் செய்துவருகிறது.

தனதுநீண்ட நாள் காதலரரை திருமணம் முடித்த திவ்யதர்ஷினி சில வருடங்களையே அவரை விவாகரத்து பெற்று பிரிந்தார். மேலும் இவரது விகாரத்துக்கு ஒல்லி நடிகர் தான் காரணமென பல செய்திகள் பரவியது. அதுமட்டுமில்லாமல் அந்த நடிகருடன் அடிக்கடி இரவு பார்ட்டி சென்று வருவதையும் வைத்திருந்தார் திவ்யதர்ஷினி. இதனாலே இப்படி பல செய்திகள் வெளியாகியது.

இதையும் படிங்க : ரோசாப்பூ ரவிக்கைக்காரி…! ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில் ஜிவுன்னு இருக்கும் ப்ரியாமணி…!!!

சமீப காலங்களாக தொகுப்பாளினி பணியை பெரிதாக மேட்கொள்வதில்லை திவ்யதர்ஷினி. மேலும் படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது. அதோடு மட்டுமல்லாமல் அடிக்கடி வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை பழக்கமாக வைத்துள்ளார். அப்படி சுற்றுப்பயணங்களில் இருக்கும் போது கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களையும் பதிவிடுகிறார்.

இந்நிலையில் தற்போது கண்ணாடி முன் நின்றபடி பாவாடையை விரித்து பிடித்தபடி தன் அழகை ரசிக்கும் திவ்யதர்ஷினியின்  புகைப்படமொன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் திவ்யதர்சினியா இப்படி என வாயை பிளந்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *