தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் கொடிகட்டி பரந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ஊர்வசி இவர் தனது முதல் கணவரை பி ரிந்ததும் ஊர்வசியின் குழந்தையும் முதல் கணவருடனே சென்றது. நடிகை ஊர்வசி கடந்த 2013ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த தொழிலதிபர் சிவபிரசாத்தை ஊர்வசி 2வது திருமணம் செய்து கொண்டார்.
கணவர் சிவபிரசாத் வேறு யாருமில்லை எங்களுடைய குடும்ப நண்பர். இது குரித்து பேசிய நடிகை ஊர்வசி எனது குடும்பத்தின் என்ன சி க்கல் வந்தாலும் இவர் தான் முதலில் வந்து நிற்பார்.
மேலும் என்னுடைய முதல் கணவர் பி ரிந்து இருந்த நேரத்தில் திருவண்ணாமலையில் கோவிலில் சென்று பூஜை செய்து வந்த வேளையில் அந்த பூசாரி என்னுடைய கணவர் என்று நினைத்து மாலையைக் கொண்டு வந்து என் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த சிவபிரசாத் மீது அணிவித்தார்.
மேலும் து எங்களது வாழ்கையில் திருமணம் என்ற ஒன்றினை சிந்தித்து கூட பார்க்கவே இல்லை. அது கடவுளே எங்களுக்கு ஆசீர்வதம் கொடுத்தது போல் இருந்தது. பின் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம். இப்படி பட்ட ஒரு நி லைமையில் தனது 46 வயதில் ஒரு மகனும் பிறந்தான்.
நீண்ட வருடத்துக்கு பின் மகன் பிறந்த போது அவர் கூறுகையில், அவனுக்கு பின் தான் என் வாழ்க்கையே மாறிப் போனது. இப்போது மகிழ்ச்சியாக உள்ளேன். அதனால் தான் இந்த வயதிலேயேயும் ஒரு மகனுக்குத் தாயாகியுள்ளேன் என கூறியிருந்தார்.