கத்தரிக்கா முத்துனா கடைக்கு வந்துதானே ஆகணும்…! கவர்ச்சியை அவிழ்த்து விட்டு… இளசுகளை வியர்க்க வைத்த சீரியல் நடிகை…!!!

சினிமா

நடிகை கண்மணி மனோகரன் இவர் பாரதிகண்ணம்மா சீரியல் நடித்ததன் மூலம் பிரபலமானார். ஆரம்பத்தில் கண்ணம்மாவுக்கு எதிராக சதித் திட்டங்களை திட்டும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருந்தார் கண்மணி மனோகரன். செல்ல செல்ல வில்லியாக இருந்த இவர் மனம் திருந்திய ஹீரோயின் ரேஞ்சுக்கு கொண்டு சென்று விட்டனர்.

கண்ணம்மாவுக்கு உடன்பிறவா சகோதரி போல நடித்திருந்தார் கண்மணி மனோகரன் ஆரம்பத்தில் கண்ணம்மாவுக்கு எதிராக பல செயல்களை வில்லத்தனமாக செய்தாலும் பின்னர் மனம் திருந்தி கண்ணம்மாவுக்கு உதவும் வகையில் சில காரியங்களை செய்து இரண்டாவது ஹீரோயின் லெவலுக்கு வந்தார்.

இதையும் கொஞ்சம் படிங்க: இந்த குதிரையை ஓட்ட எந்த ஜாக்கிக்கு குடுத்து வச்சிருக்கோ…! கவர்ச்சியில் களேபரம் பண்ணும் ஷிவானி நாராயணன்…!!!

பின்னர் ஒரு சமயம் சீரியலில் இருந்து விலகுவதாக கூறியிருந்தார் கண்மணி. இந்த சீரியலில் இருந்து விலகினாலும் வேறொரு ப்ராஜெக்டில் சந்திப்போம் என ரசிகர்களுக்கு ஆறுதலாய் சில வார்த்தைகளை கூறியிருந்தார் கண்மணிமனோகரன். தற்போது அமுதாவும் அன்னலட்சுமி என்ற தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார் கண்மணி மனோகரன்.

மேலும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் குயின் என்ற நிகழ்ச்சியில் தனது அம்மாவுடன் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் கண்மணி அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வந்தார் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கன்னாபின்னாவென வர்ணித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *