கமலுடன் ந டிக்க முடியாது…! அப்போதே தெ றி த் து ஓ டிய பிரபல ந டிகை…!! ஓகோ அந்த உ சார் பா ர்ட்டி இந்த ந டிகைதானா…???

சினிமா

தமிழ் சினிமாவின் 80,90 களின் காதல் ம ன் ன னா க வலம் வந்தவர் நடிகர் கமல்ஹாசன்.

இவருடன் நடிக்க பல ந டிகைகள் போட்டி போட்டனர். ஆனால், இவருடன் நடித்த பல ந டிகைகள் மார்க்கெட் இ ழ ந் து ம் அ லை ந் த ன ர் என்பதை தவிர்க்க முடியாத உண்மையும் கூட.

இந்த நிலையில் கமல் படங்களில் எப்போதும் மு த் த க் காட்சிகள் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதனாலேயே ஒரு சில ந டிகைகள் மட்டும் அவருடன் நடிக்க ஒத்து வரவில்லையாம்.

அதில் மிக முக்கியமான ஒருவர் நதியா. ஆம் நதியா கமல் பீ க் கி ல் இருக்கும் போதே அவருடன் நடிப்பதை த வி ர் த் து வந்தார்.

அதே நேரத்தில் கமலின் சக போட்டியாளர் ரஜினியுடன் அவர் நடித்தது மேட்கொள் காட்ட வேண்டிய ஒன்றாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *