கமல் கூட சொல்லிட்டு தான் மேல கை வைப்பார்.. நீங்க உங்க இ ஷ்டத்துக்கு கை வைக்கிறீங்க.. பிரபல நடிகரை தி ட்டிய முன்னணி நடிகை!! கடைசில அந்த நடிகரை தான் கல்யாணம் பண்ணிருக்காங்க…!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்து பின் குணச்சித்திர ந டிகையாக மாறியவர் நிரோஷா. இலங்கையில் பிறந்த நிரோஷா, நடிகை ராதிகாவின் சகோதரி ஆவார். இவரும் நடிகர் ராம்கியும் கடந்த 1998ஆம் ஆண்டு காதல்திருமணம் செய்துக்கொண்டனர்…

மேலும் இவர்கள் இருவரும் பல பி ரச்சனைகளை கடந்தே வாழ்வில் இணைந்தார்கள். இது குறித்து நிரோஷா அளித்த பேட்டியில், நான் சென்னை, இலங்கை, லண்டன்னு மூணு இடங்களில் படிப்பை முடித்தேன். சினிமாவுக்கு வந்த பின் “செந்தூரப்பூவே” படப்பிடிப்பில் எனக்கும் ராம்கி சாருக்கும் நிறைய ச ண்டை நடக்கும்.

அந்த படத்தில் அவர் என்னைத் தண்ணியில இருந்து தூ க்கும் சீன்ல, கமல் சார் கூட என்கிட்ட சொல்லிட்டு தான் மே ல கை வைப்பார். நீங்க உங்க இஷ்டத்துக்குக் கை வைக்கிறீங்க என அவரைத் தி ட்டி ட்டேன். ஒரு முறை படப்பிடிப்பில் எதிர்பாராத விதமாக 2 ரயில்களுக்கு இடையில் நான் சி க்கிக்க, கொ ஞ்சம் விட்டிருந்தாலும் ந சுங்கியிருப்பேன்.

 

அப்போ என்னை ரியல் ஹீரோ மாதிரி ராம்கி சார் என்னைக் கா ப்பாத்தினார். பிறகு ம ருத்துவமனைக்கு போகும் போது என் கை மீது அவர் கையை வைத்து நான் இருக்கேன் ஒண்ணும் ஆகாது தைரியமா இரு என சொன்னார்.

மேலும் அப்போது தான் என் மனதை அவரிடம் ப றி கொடுத்தேன். பிறகு ச ண்டைகள் நீங்கி ஒருத்தரை இன்னொருத்தர் தேட ஆரம்பிச்சு, காதலர்களானோம் என நடிகை நிரோஷா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *