சின்னத்திரை நடிகை மகாலட்சுமி இவர் சில மாதங்களுக்கு முன் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை திருமணம் முடித்தார். ரவீந்தருக்கு பேட்மேன் என்ற பெயரும் உண்டு ஏனென்றால் இவர் உடல் எடை அதிகமாக இருந்ததால் இப்படி அலைகிறார்கள். இவரது திருமணம் குறித்து பலரும் சமூக வலைத்தளங்களில் பல் வேறுவிதமான விமர்சனங்களை வைத்து வந்தனர்.
அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மகாபலிபுரம் ரிஷாட் ஹனிமூன், தனி விமானத்தில் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுதல், என ரொமான்டிக்காக வாழ்க்கையை வாத்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் வந்தால் மகாலட்சுமியே என்று நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பல இளவட்டங்களையும் வெறுப்பேத்தி வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர் தம்பதிகள்.
சமூக வலைதள பக்கங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மகாலட்சுமி திருமணத்துக்கு முன்பெல்லாம் இருக்கமான உடைகளில் அங்கங்கள் அப்பட்டமாக தெரிய சில புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். இதனால் இவருக்கு சினிமா நடிகைகளுக்கு இணையாக ரசிகர் கூட்டம் இருந்தது. ரவீடருடன் திருமணத்துக்கு பின் அடிக்கடி இருவரும் சேர்ந்திருக்கும் ரொமான்டிக் புகைப்படங்களை அதிகமாக பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது சேலை அணிந்து கொண்டு செம்ம ஹாட்டாக சில புகைப்படங்களை பதிவிட்டிருந்தார் மகாலட்சுமி. இதனை பார்த்த இளசுகள் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் தான் செம்ம கிக்கா இருக்காங்க…! என சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.