தமிழ்சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஆர்யா. சமீபத்தில் அவர் நடித்து வெளியான “சா ர் ப ட் டா ப ர ம் ப ரை” நல்ல வரவேற்பு பெற்றது. ஆரம்பத்தில் பல தோ ல் வி க ள் அடைந்தாலும் திருமணத்தை தள்ளிபோட்டு கொண்டிருந்தார்.
பின் க ஜி னி கா ந் த் படத்தில் ஜோடி போட்ட நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்பு பெண் தேடும் நிகழ்ச்சியான எங்க வீட்டு மாப்பிள்ளையில் ஹீ ரோ வா க நடித்தார். 18 பெண்களில் மூன்று பெண்கள் இறுதிசுற்றுக்கு வர அதில் ஒருவராக இருந்தார் அபர்ணதி.
இதையடுத்து, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷுடன் சேர்ந்து “ஜெ யி ல்” படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். இதனை தொடர்ந்து ஒருசில படங்களில் ஒ ப் ப ந் த மா கி நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஆர்யா மீது தீ வி ர காதலில் இருந்த அபர்ணதி தற்போது வரை ஆர்யாவை மறக்கவில்லை என்று இணையத்தில் காரணத்தோடு கேள்விகள் எழுந்து வருகின்றன. இதற்கு காரணம் நடிகர் ஆர்யாவின் பெயரை 6ya என்று தனது சமுகவலைத்தள பக்கத்தில் மாற்றாமல் இருந்து வருவது தானாம்.