காஞ்சனா படத்தில் நடித்த இவர் யாரென்று தெரியுமா.? அட இந்த படத்தில் நடித்த பிரபல வி ல் லனா இவர் .? இதோ யாருன்னு பார்த்தா அதி ர்ச்சி யாகிடுவீங்க..!!

சினிமா

காஞ்சனா படத்தில் நடித்த இவர் யாரென்று தெரியுமா.? அட இந்த படத்தில் நடித்த பிரபல வில்லனா இவர் .? இதோ யாருன்னு பார்த்தா அதி ர்ச்சி யாகிடுவீங்க..!!

இருபது வருட ங்களு க்கு மேலாக திரை த்துறையில் வி ல் ல ன் மற்றும் குணச்சித்திர வேட ங்களில் நடித்து வ ருவ தால் தான் நடிகர் சம்பத்ராம். இவரை நாம் பல படங்களில் பா ர்த்திரு ப்போம் சில நிமிட ங்கள் வரும் காட்சிகளில் நடி த்திரு ந்தாலும் நினைவில் நி ற்க க்கூடிய நடிகராக பல படங்களில் இவர் நடி த்திரு க்கிறார் என்பது குறி ப்பிட த்தக்கது. இவர் இத்தனை ஆ ண்டுகள் சினிமாவில் இரு ந்தாலும் தான் சினிமா துறைக்குள் எப்படி வந்தேன் என்பதை அவரே பகி ர்ந்து ள்ளார்.

இதற்காக இவர் 1998 15ஆயிரம் ரூபாய் சம்பளம் பெ ற்றுக்கொ ண்டிருந்த வங்கி வேலையை விட்டு விட்டதாக அவரே கூறியு ள்ளார். மேலும் 1999இல் இயக்குனர் திரு சங்கர் அவர்களின் அ லுவலக த்தில் முதல்வன் திரைப்படத்தில் போலீஸ் க தாபா த்திர த்தில் நடித்த நடிகர்கள் தேர்வு நடைபெறுவதை அறிந்து என் அலுவலகத்தில் இருந்து நேரடியாக அங்கு செண்ராகள்.அப்போது எனக்கு 200க்கும் மேற்பட்ட நடிகர்கள் நல்ல ஜிம் பாடி ஜீன்ஸ் பேண்ட் போட்டு க்கொண்டு கெ த்தான தோ ற்ற த்துடன் அ லுவ லகம் உள்ளே செல்வதற்கு காத்திருந்து கொண்டிருந்தேன். ஆனால் நான் பார்மல் பேண்ட் ஷர் ட்டுடன் சாதாரணமாக இரு ந்தேன்.

இதனால் எனக்கு எங்க வாய்ப்பு கிடைக்கப் போகி ன்றது என்று நானும் கா த்திரு ந்தேன் இயக்குனர் திரு இளங்கண்ணன் அங்குள்ள நடிக ர்களை தேர்வு செய்ய அலுவலகத்தின் வெளியே வந்ததும் அனைவரும் மு ண்டியடி த்துக் கொண்டு முன்னேறிச் சென்றனர். அவர் அனைவ ரையும் உ ற்றுப்பா ர்த்தார் அதேபோல் மு ண்டியடி த்துக் கொண்டு சென்று எனக்கு பழக்கம் இல்லாததால்

அவரை கண்கள் நம்மை பார்க்காத என்ற ஏ க்கத் துடன் கடைசியில் சற்று தொலைவில் அமைதியாக நின்று கொண்டு இருந்தேன். அவர் என்னை கண்டதும் சார் நீங்க வாங்க என்று முதலில் என்னை தே ர்வு செய்தார். எனக்கு இன்ப அ திர் ச்சியா க இருந்தது எனக்கு முன்பாக நிறைய நடிகர்கள் கூட்டமாக நின்று கொண்டு இரு ந்தார்கள்.நீங்க வாங்க என்று முதலில் என்னை தே ர்வு செய்தது எனக்கு மிக பெரிய ச ந்தோச த்தை தந்தது. பிறகு இயக்குனர் திரு இளங்கண்ணன் அவர்கள் என்னிடம் இரண்டு வாரம் கு ற்றால த்தில் அவுட்டோர் ஷூட்டிங் என்று கூறினார்.

அதன் பிறகு 1999இல் 15,000 மாத சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தோம் ஆனால் அன்றே முடிவு செய்தேன் வா ழ்வோ தா ழ்வோ இனி சி னிமா தான். அதன்பிறகு படிப்படியாக ஏராளமான திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகின்றார். அதன் பிறகு காஞ்சனா 3லின் அகோரியாக வந்தவர் நடிகர் சம்பத்ராம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *