“கீதா கோவிந்தம்” படம் மூலம் தமிழ் தெலுங்கு என பிரபலமானவர் ந டிகை ராஷ்மிகா மந்தனா. பின்னர் தமிழில் கார்த்திக்குடன் “சு ல் தா ன்” படத்தில் ஜோடி போட்டு நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் பெரிதாக பிரபலமடையதாதல் மீண்டும் தெலுங்கு பக்கமே சென்றுவிட்டார் ராஷ்மிகா.
சில மாதங்களுக்கு முன் இவர் நடித்து வெளியான “பு ஷ் பா” படம் மூலம் இவரது மார்க்கெட் எ கி றி விட்டதென்றே சொல்லாம். இந்நிலையில் ராஷ்மிகாவும், விஜய தேவரகொண்டாவும் கீதா கோவிந்தம் படம் மூலம் நெ ரு க் க ம் ஆகினார்கள். அந்த நெருக்கம் காதல் வரை சென்றது. எப்போது இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் ராஷ்மிகாவும், விஜய தேவரகொண்டாவும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அறிந்த நெ ட்டிசென்கள் காதலும் ர க சி ய ம்… கல்யாணமும் ர க சி ய மா…? என க மெ ண் டி ல் பு ல ம் பி வருகிறார்கள்.