அஜித், தேவயானி நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த படம் தான் காதல் கோட்டை அந்த படத்தை இயக்கிய இயக்குனர் தான் அகத்தியன் அவரது மகள்களில் ஒருவர்தான் நடிகை விஜயலட்சுமி. இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த சென்னை 28 படத்தில் செல்வி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.
அஞ்சாதே, சரோஜா, அதே நேரம் அதே இடம் போன்ற படங்களில் நடித்திருந்தார் விஜயலட்சுமி. அதன் பிறகு பல படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது சென்னை 28 படம்தான். இவர் படங்களில் மட்டுமல்ல சீரியல்களிலும் நடித்துள்ளார்.
அதோடு மட்டுமல்லாமல் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி நிகழ்ச்சியான சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று சிறப்பாக விளையாடி முதல் பரிசையும் வென்றார். சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் விஜயலட்சுமி அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்தவகையில் தற்போது முழு தொடையும் தெரிய சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் விஜயலட்சுமி. இதனை பார்த்த இளசுகள் காலை தூக்குனதுக்கே கவுந்துட்டோமே என கமெண்டில் வர்ணித்து வருகிறார்கள். அந்த புகைப்படங்களை பார்த்தால் நமக்கும் அப்படித்தான் தோன்றும்.