கா ட்டு கா ட்டுன்னு கா ட்டி காணாமல் போன 3 முன்னணி ந டிகைகள்…! அட இந்த ந டிகையுமா அந்த லி ஸ் ட் ல…?? ப ண த் தா சை யாரை விட்டுது…!! பு லம்பும் நெ ட்டிசென்கள்…!!!

வீடீயோஸ்

பெரும்பாலான ந டிகைகள் ஆரம்பத்தில் குடும்ப காதாபாத்திரத்தில் அறிமுகமாகி பின் அடுத்தடுத்த படங்க்ளில் க் ளா ம ரை காட்ட துவங்கி விடுகிறார்கள். அப்படி இயக்குநர்களும் ந டிகைகளை படங்களில் அந்த மாதிரியான காட்சிகளுக்கு மட்டும் பயன்படுத்தி கொள்கிறார்கள். க வ ர் ச் சி யி ல் இறங்கி சினிமாவில் காணாமல் போன ந டிகைகள் பற்றி பார்ப்போம்.

கே ஆர் விஜயா மாதிரி பெயரெடுத்த சினேகா ஏராளமான படங்களில் ந டிகையாக நடித்தார். அதன் பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். பின்பு சினேகா க வ ர் ச் சி யி ல் இறங்கினார். “பு து ப் பே ட் டை”, “கோவா” மற்றும் “பா ண் டி” ஆகிய படங்களில் க வ ர் ச் சி யா க நடித்திருந்தார். அதனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இல்லாமல் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி ஒரு சில படங்களில் நடித்து கொண்டுள்ளார்.

ந டிகை அஞ்சலி “சி ங் க ம் 2” படத்தில் சூர்யாவுடன் இணைந்து ஒரு ஐ ட் ட ம் பாடலுக்கு நடனமாடி இருப்பார். இப்பாடல் பிரபலமடைந்து வரும் இவருக்கு அதன் பிறகு பெரிய அளவில் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. பின்பு “ச க ல க லா வல்லவன்” படத்திலும் க வர்ச்சியாக நடித்திருந்தார். அதன்பிறகு அஞ்சலிக்கு எதிர்பார்த்த அளவிற்கு படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை தற்போது ஒரு சில படங்கள் நடித்து கொண்டிருக்கிறார்.

அமலா பால் ந டிகையாக பல படங்கள் நடித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு ஒரு சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் “தி ரு ட் டு ப் ப ய லே” மற்றும் “ஆ டை” ஆகிய படங்களில் க வ ர் ச் சி யா க நடித்திருந்தார். அதன் பிறகு இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *