கா த ல் ம ய க் க த் தி ல் பல பட வாய்ப்புகளை இ ழ ந் த சிம்பு பட ந டிகை…! பா வ ம் கடைசீல சினிமாவுக்கே முழுக்கு போட்டு போய்ட்டாங்க…!! அட இவங்க சினிமாவுல ஒரு ர வு ண் டு வந்திருக்க வேண்டிய ந டி கை யா ச் சே…!!!

சினிமா

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் ந டி கை க ள் ஒரு காலத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே திரையுலகில் காலம் கடந்து நிலைத்து நிட்கிறார்கள். இப்படி உடல் எடை கூடியதாலும் , விரைவில் திருமணம் செய்துகொள்வதாலும், அல்லது கா த ல் தோ ல் வி யா னா ல் வி ர க் தி யி ல் இருப்பதாலும் இங்கு பல ந டி கை க ள் தங்களது பட வாய்ப்புகளை இ ழ ந் து விடுகின்றனர்.

இப்படி தமிழில் “ம ய க் க ம் என்ன” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ந டி கை ரிச்சா கங்கோபாத்யா. இந்தப் படத்தில் அவர் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ஒரு தைரியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ம ய க் க ம் என்ன திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவர் பல விருதுகளை பெற்றார். அதை தொடர்ந்து அவர் சிம்புவுடன் இணைந்து “ஒ ஸ் தி” திரைப்படத்தில் தோன்றியிருந்தார்.

அழகான ந டி கை யா க ரசிகர்களை கவர்ந்த இவர் தமிழில் முன்னணி ந டி கை யா க வருவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் ஒ ஸ் தி படத்தின் தோல்விக்கு பிறகு இவருக்கு தமிழில் எந்த பட வாய்ப்பும் அமையவில்லை. அதன்பிறகு அவர் பெங்காலியில் ஒரு திரைப்படத்திலும், தெலுங்கில் சில திரைப்படங்களிலும் நடித்தார். ஆனால் அவருக்கு அங்கும் எந்த பட வாய்ப்பும் சரியாக அமையவில்லை. அந்த சமயத்தில் அவர் ம ய க் க ம் என்ன திரைப்படத்தில் தன்னுடன் நடித்த சுந்தர் ராமுவுடன் லி வ் வி ங் ரி லே ஷ ன் ஷி ப் பி ல் இருந்து வந்தார்.

இரண்டு பேரும் நெ ரு க் க மா க ப ழ கி காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட ம ன க் க ச ப் பு காரணமாக தங்கள் காதலை மு றி த் து க் கொண்டு வி ல கி னா ர் க ள். இந்த காதலால் அவர் சினிமாவில் தன்னுடைய மார்க்கெட்டையும் இழந்தார். கடந்த 2013-ம் ஆண்டுக்குப் பிறகு அவர் எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. மேலும் அவர் சினிமா துறையை விட்டு வி ல கு வ தா க வு ம் சமூக வலைதளங்களில் தெரிவித்தார்.

அதன்பிறகு ரிச்சா அமெரிக்காவுக்கு சென்று பி சி ன ஸ் சம்பந்தப்பட்ட தன்னுடைய படிப்பை தொடர்ந்தார். அங்கு படிக்கும் போது சக மாணவருடன் காதல் வ ய ப் ப ட் டு அவரை திருமணமும் செய்து கொண்டார். தற்போது அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. தன்னுடைய முதல் படத்திலேயே அனைவரும் வி ய ந் து பார்க்கும் அளவிற்கு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இந்த நடிகை தன்னுடைய கா த லா ல் த டு மா றி பல பட வாய்ப்புகளை இ ழ ந் து இன்று சினிமா துறையை விட்டே கா ணா ம ல் போய்விட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *