ஒரு காலத்தில் நகைச்சுவை ஜா ம் ப வா ன் க ளா க இருந்த செந்தில்-கௌண்டமணி காலத்திலேயே சிறு சிறு கா மெ டி கதாபாத்திரங்களில் சினிமாவுக்கு அறிமுகமாகி தற்போது கா மெ டி யி ல் முடி சூ டா மன்னனாக இருந்து வருபவர் நடிகர் வடிவேலு.
இவர் கதாநாயகனாக நடித்த “இ ம் சை அரசன் 23ம் பு லி கே சி” சூ ப் ப ர் டூ ப் ப ர் ஹி ட்டானது. அதன் பின் அவர் முழு நேர கதாயகனாக ஆசைப்பட்டு ஓரிரு படங்கள் நடித்தார் அனைத்தும் சரிவர ஓடவில்லை. மேலும் இடையில் அ ர சி ய ல் ச ர் ச் சை யி ல் சி க் கி சில காலம் நடிக்காமல் இருந்தார்.
தற்போது அனைத்து பி ர ச் ச னை க ளு ம் முடிந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். “நா ய் சேகர் ரி ட் ட ர் ன் ஸ்” என்ற படத்தில் கதாயகனாக நடித்து கொண்டுள்ளார். மேலும் இந்த படத்துக்கு பத்து கோ டி வரை சம்பளம் பேசியுள்ளாராம் வடிவேலு. இதனை தொடர்ந்து அடுத்து வரும் படங்களில் இருமடங்காக சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் க சி ந் து ள் ள து.
தற்போது நடிக்கும் சில ஹீரோக்களே பத்து கோடிக்கு கீ ழேதான் சம்பளம் வாங்குகின்றனர். ஆனால் வடிவேலுவின் இந்த செயல் சினிமா வட்டாரத்தில் அ தி ர் ச் சி யை ஏற்படுத்தியுள்ளது என சில சினிமா வி ம ர் ச க ர் க ள் தெரிவிக்கிறார்கள்.