சின்னத்திரை மூலமாக மக்களிடையே ஒரு நல்ல ஆதரவை பெற்று வரும் பிரபலங்கள் தற்போது அதிகரித்து வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவி பிரபலங்கள் மக்களிடையே அதிகமாக பேசப்பட்டு வருகிறார்கள். முதன் முதலில் விஜய் டிவி நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக அறிமுகமானவர் ஷிவாங்கி.
ஆனால் இப்போது ஷிவாங்கியை தெரியாதவர்கள் யாருமே இல்லை. ஆரம்பத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சரியான ஆதரவு கி டைக்காமல் இருந்த ஷிவாங்கி அதே விஜய் டிவி நடத்திய குக் வித் கோ மாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே பிரபலமானார்.
ஆனால் விஜய் டிவிக்கு வந்தாலே எதாவது ஒரு நல்ல இடத்திற்கு சென்று விடலாம் என்ற என்னத்தை மு த்திரையாய் பதித்துள்ளார்கள். இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலோ கோ மாளியாக இருந்த ஷிவாங்கி இப்போது ஹீரோயின் ஆகியுள்ளார்.
தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தில் நடித்துள்ளார். இப்படி பட்ட ஒரு நி லைமையில் சமூக வலைதளத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் ஷிவாங்கி தனது கையில் ட்ரிப்ஸ் ஏத்தும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.