பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவி பல விதமான புதிய நிகழ்ச்சிகளை கொடுத்துள்ளது. அதில் மக்களை அனைவரும் மி கவும் வி ரும்பி பார்க்கும் நிகழ்ச்சி தான் குக் வித் கோ மாளி.
மேலும் இதில் 10 பிரபலங்கள் போட்டியாளர்களாக க ளமிறங்கியுள்ளனர். இந்த 10 போட்டியாளர்களில் ஒருவர் இ ளம் நடிகை ஸ்ருதிகா. இவர் பல வருடங்களுக்கு முன் நடிகர் சூர்யாவுடன் ஸ்ரீ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
மேலும் இவர் 4 திரைப்படங்கள் மட்டும் நடித்து விட்டு திருமண வாழ்க்கையில் ஈடுபட்டு இருந்த இவர், மீண்டும் பல ஆண்டுகளுக்கு பின் குக் வித் கோ மாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துள்ளார் மேலும்இந்நிலையில் நடிகை ஸ்ருதிகா தனது கணவர் அர்ஜுன் மற்றும் தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது இதனை பார்த்த ரசிகர்கள் ஆ ச்சரியமடை ந்துள்ளன.