இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் வெளியாகி செம்ம ஹி ட் டா ன படம்தான் “அ ங் கா டி தெ ரு” படம். இந்த படத்தில் ந டிகை அஞ்சலி புதுமுக நடிகர் மகேஷ் என்பவருடன் நடித்திருந்தார். அந்த படத்தில் நடித்த அனைவரின் நடிப்பும் நல்ல பேசும்படியாக இருந்தது.
நடிகர் மகேஷ், தனது அப்பாவுடன் த ள் ளு வண்டி கடையில் பட்டாணி பொ ட் ட ல ம் போடும் வேலையில் இருக்கும் போது இவரை பார்த்த இயக்குனர் வசந்த பாலன் அ ங் கா டி த் தெ ரு பட கதைக்கு பொருத்தமாக இருப்பார் என இவரை கூட்டி வந்து நடிக்க வைத்தாராம்.
அ ங் கா டி தெ ரு மூலம் பிரபலமான மகேஸுடன் அப்போதைய முன்னணி ந டி கை க ளே சேர்ந்து நடிக்க ஆசை பட்டார்களாம். ஆனால் சரியான கதை தேர்வு இல்லாமல் மகேஷ் ஒருசில படங்களில் நடித்தார். அந்த படங்களும் சரியாக ஓடவில்லை. பின்பு வாய்ப்புகள் இல்லாமல் போய் விட்டது.
ஆனால் மகேஷ் அங்கு வாய்ப்பு இல்லது இங்கு வாய்ப்பு உள்ளது என பல பெண்களிடம் கூறி அவர்கள் மூலம் சொ கு சா க வாழ்க்கை வாழ்ந்து கொண்டி மா ட் டி க் கொண்டாராம். அதனால் தற்போது அவரது அப்பா கடையிலே மீண்டும் பொ ட் ட ல ம் போ ட் டு கொண்டுள்ளாராம் மகேஷ்.