தமிழில் “ர ன்” திரைப்படம் மூலம் அறிமுகமானார் ந டிகை மீரா ஜாஸ்மின். “ச ண் ட க் கோ ழி” திரைப்படம் மீராவை வேறு த ளத்திற்கு கொண்டு சென்றது என்றே கூறலாம். இந்தப்படத்திற்கு பிறகு மீராக்கு ஒரு பெரிய ரசிகர் ப ட் டா ள மே சேர்ந்தது.
மேலும் மீரா ஜாஸ்மின் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, து பா யி ல் செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்குப் பிறகு எந்த ஒரு படத்திலும் மீரா ஜாஸ்மின் நடிக்காமல் இருந்தார்.
இருப்பினும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நகைக் கடைக்கு வந்த மீராவை பார்த்த பலர், அவரை புகைப்படம் எடுத்து இணையத்தில் ப ர ப் பி விட்டனர். அந்தப் புகைப்படத்தில் மீரா ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு கு ண் டா க மாறி இருந்தார்.
இந்நிலையில் தற்போது மீரா ஜாஸ்மின் ஆண் நபர்களுடன் கே ர வ னி ல் செம்ம டா ன் ஸ் மூ மெ ன் ட் போட்ட வீடீயோ சமூக வலைத்தளங்களில் வை ர லா க ப ர வி கொண்டுள்ளது.