கைதவறி சுமார் 2000 அடி உயரத்தில் விமானத்திலிருந்து வி ழுந்த செல்போன்.. எடுத்து பார்த்த நபருக்கு காத்திருந்த கிப்ட் என்ன தெரியுமா??

Uncategorized

பிரேசில் நாட்டை சேர்ந்தவர், எர்னெஸ்டோ காலியாட்டோ. இவர் டி ஜெனிரோவில் ஆவ ணப்படம் ஒன்று இ யக்கி வந்துள்ளார்.

இதற்காக, லே ண்ட்ஸ்கேப் காட்சிகளை படம்பிடிக்க சிறிய ரக விமானம் ஒன்றில் பயணித்த அவர் 2000 அடி உயரத்தில் பயணித்தபோது தனது ஆப்பிள் ஐபோனில் பூமியை வீடியோ எடுத்திருக்கிறார். அப்போது வே கமாக காற்று வீ சியதால் செல்போன் த வறி பூமியில் வி ழுந்தது.

இதையடுத்து, சுமார் 2000 அடி உயரத்தில் இருந்து ஐபோன் விழுந்த நிலையில் ட் ரா க்கரை வைத்து தனது ஐபோனை கண்டுபிடித்துள்ளார். அதை எடுத்து பார்த்தபோது எந்த சே தாரமும் இன்றி ஐபோன் கிடந்ததை கண்டு ஆ ச்சர்யம் அடைந்துள்ளார்.

மேலும், அவர் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும்போதே செல்போன் கீழே வி ழுந்ததால் பூமியில் விழும் வரையிலான அனைத்து காட்சிகளையும் அது பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *