கைய எடுடா அ யோ க் கி ய ரா ஸ் க ல்…! ஐஸ்வர்யா ராய்யிடம் அ த்து மீறிய மு ரட்டு சி ங்கிள் சல்மான் கான்…!! ஆகா இது எ ப்போ நடந்தது…???

சினிமா

மணிரத்னம் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான “இ ரு வ ர்” படத்தின் மூலம் அறிமுகமானவர், ந டிகை ஐஸ்வர்யா ராய்.

இப்படத்திற்கு பிறகு பா லி வு ட் பக்கம் கவனத்தை திருப்பிய ந டிகை ஐஸ்வர்யா ராய்க்கு பட வாய்ப்புகள் மலைபோல் கு வி ந் த து. ந டிகை ஐஸ்வர்யா ராய் கடந்த 2007ஆம் ஆண்டு பா லி வு ட் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், அபிஷேக் பச்சனை திருமணம் செய்வதற்கு முன் சல்மான் கானை காதலித்து வந்துள்ளார் ந டிகை ஐஸ்வர்யா ராய்.

4 வருடங்களாக தொடர்ந்து இந்த காதல், 2002ஆம் ஆண்டு பிரிவில் முடிந்தது. இதற்கு காரணமே சல்மான் கான் தானாம். ஏனென்றால், ஐஸ்வர்யா ராய்யின் அனுமதி இல்லாமல், தவறான முறையில் ஐஸ்வர்யா ராய்யிடம் எ ல் லை மீ றி நடந்துகொண்டுள்ளார் சல்மான் கான். இதனால் தனது காதலை சல்மான் கான்னிடம் இருந்து பி ரி ந் த தா க  ஐஸ்வர்யா ராய் பேட்டி ஒன்றில் சொல்லியிருந்தார்.

ஐஸ்வர்யா ராய் மட்டுமின்றி கத்ரீனா கைப், சோமி அலி, உள்ளிட்ட பல ந டிகைகளை காதலித்த நடிகர் சல்மான் கான், தற்போது 56 வயதிலும் மு ர ட் டு சி ங் கி ளா க வாழ்ந்து வருவது நினைவு படுத்தவேண்டுய ஒன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *