நடிகை மேக்நா ராஜ் இவர் காதல் சொல்ல வந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். பின்னர் தமிழில் ஓரிரு படங்கள் மட்டுமே நடித்திருந்தார் மேக்நா ராஜ். தமிழில் குடும்ப பாங்கான கதாபத்திரத்தில் மட்டுமே நடித்து கொண்டிருந்த மேக்நா ராஜ். ,மலையாளத்தில் கவர்ச்சியை அள்ளி வீசி நடித்திருந்தார்.
தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வந்த மேக்நா பிரபல கன்னட நடிகரும் நடிகர் அர்ஜுனின் அண்ணனுமான சிரஞ்சீவி சார்ஜா என்பவரை காதலித்து கடந்த 2019 ஆண்டு திருமணம் முடித்தார். அடுத்தாண்டு 2020 ல் கர்ப்பம் தரித்தார் மேக்நா. கர்ப்பமாக இருக்கும் போதே மேக்நாவின் கணவர் உடல்நிலை சரியில்லாமல் போய் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.
இதையும் கொஞ்சம் படியுங்க: இதென்ன பொண்ணா இல்ல பொருச்சு வச்ச போண்டா கோழியா…? கிளுகிளுப்பை கிளப்பும் கேபிரியல்லாவின் புகைப்படங்கள்…!!!
கணவரின் இறப்பிற்கு பின் குழந்தையை பெற்றெடுத்து குழந்தையை கவனிப்பதே முழு நேரமாக இருந்து வருகிறார் மேக்நா. இந்நிலையில் மேக்நா இரெண்டாவது திருமணம் செய்யவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தன. இதுகுறித்து மேக்நா கூறுகையில், இரெண்டாவது திருமணம் குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கவில்ல.
ஆனால் யூ டியூப் சேனல்களில் 2 மில்லியனை சேர்ந்த நபர்களுக்கு இரெண்டாவது திருமணம் செய்ய போவதாக தகவல் பரவிவிட்டது. இவர்கள் பணத்துக்காக இப்படிப்பட்ட செயல்களை எல்லாம் வருகிறார்கள் என கூறியிருந்தார் மேக்நா.
இந்நிலையில் மேக்நாவின் பழைய இளமைக்கால புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது இதில் மேக்நா ஸ்லீவ் லேஸ் டீ ஷர்ட் அணிந்து கையை மேலே தூக்கியவாறு போஸ் கொடுத்த புகைப்படத்தை பார்த்த இளசுகள் கைய தூக்குனதுக்கே கவுந்துட்டோமே…! என புலம்பி வருகிறார்கள்.