தமிழ் சினிமாவில் அஜித், விஜய், தனுஷ் ஆகிய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளவர் நடிகை அமலாபால். இயக்குநர் ஏ.எல். விஜய்யுடனான திருமண வாழ்க்கை வி வாகரத்தில் முடிந்ததையடுத்து சினிமா பக்கம் மீண்டும் கவனம் செலுத்தி கொண்டிருக்கிறார் அமலா பால்.
அந்த வகையில், சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படத்தில் ஆடை இல்லாமல் நடித்து பெரிதும் ச ர்ச்சையைக் கிளப்பினார். அமலா பால் சமீபகாலமாகத் தனது க வர்ச்சி புகைப்படங்களைத் தனது இன்ஸ்டராகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். பெரும்பாலும் இவை முகம் சுழிக்க வைப்பதாக உள்ளது.
இதனால், அவரின் மீது இருந்த இமேஜ் குறுகிய காலத்தில் டேமேஜ் ஆகி இருப்பதால் திரைப்பட வாய்ப்புகள் கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாத கதையாகி உள்ளது. சினிமாவில் கொஞ்சம் ப்ரேக் எடுத்துகொண்டு தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அமலா பால் , சிவப்பு நிற கோட் ஒன்றில் செம Hot ஆக இருப்பது போல புகைப்படங்கள் சிலது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
மேலும் Coat-ஐ கழட்டி விட்டு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதிர்ச்சியான ரசிகர்கள், கொஞ்சம் zoom பண்ணா சொர்க்கத்தையே பாக்கலாம் போலயே..!! என்று கமெண்டில் கலாய்த்து வருகிறார்கள்.