தமிழ் சினிமாவில் பல க ஷ் ட ங் க ளை தா ண் டி பல விருதுகளை பெற்று சூப்பர் ஆ க் ட ர் என்ற பெயரை பெற்றவர் நடிகர் தனுஷ். 2004ல் நல்ல இடத்திற்கு வர ஆரம்பித்த தனுஷை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து வைத்தார். 18 வருட திருமண வாழ்க்கையில் யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளார்கள்.
தற்போது இருவரும் வளர்ந்த தருவாயில் தனுஷ் ஐஸ்வர்யா தங்களின் திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக அ தி கா ர ப் பூ ர் வ மா க தெரிவித்துள்ளனர். இந்த செய்தி இந்தியா சினிமாவையே அ தி ர் ச் சி ய டை ய வைத்துள்ளது.
இந்நிலையில் இவர்களது பி ரி வு க் கு என்ன காரணம் என ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஐஸ்வர்யாவின் தங்கை சௌந்தர்யா சிம்புவுக்கு போட்ட ட் வி ட் தான் காரணமா..? என ரசிகர்கள் உத்தேசித்துள்ளார்கள். ஏனென்றால் சினிமாவில் தளபதி விஜய் மற்றும் தல அஜித்துக்கு இடையே போட்டி நிலவுவது போல, ஒரு காலகட்டத்தில் சிம்புவுக்கும் தனுசுக்கும் இடையே சினிமாவில் கடும் போட்டி இருந்து வந்தது.
அப்படி இருக்கும் நிலையில் சிம்புவின் பள்ளி மற்றும் கல்லூரி தோழியான ஐஸ்வர்யாவை சிம்பு கா த லி த் து வருவதாக முன்பொரு காலத்தில் தகவல்கள் க சி ந் த து. அந்த சமயத்தில் சிம்பு நடித்த படங்கள் வரிசையாக தோ ல் வி யை சந்தித்துக் கொண்டிருந்தது. மற்றொரு புறத்தில் தனுஷ் நடித்த மூன்று படங்கள் வரிசையாக ஹி ட் அ டி த் த து.
இந்த சமயத்தில் தனுஷ் தன்னைவிட மூத்த பெண்ணான ஐஸ்வர்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். அதே நேரத்தில் தான் சிம்புவும் ஆண்களை ஏ மா ற் றி வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளும் பெண்ணை ப ழி வா ங் கு வ து போன்ற கதைக் க ள த் தை கொண்ட “ம ன் ம த ன்” திரைப்படத்தை அவரே நடித்து இயக்கியிருந்தார்.
இதனால் சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் சிம்பு-தனுஷ் இடையே ச ல ச ல ப் பு இருப்பதாக அவர்களது ரசிகர்கள் நினைத்துக் கொண்டனர். இந்த நிலையில் தற்போது வே ல் ஸ் பல்கலைக்கழகம் சிம்புவிற்கு வாழ்நாள் சாதனையாளர்கான டா க் ட ர் பட்டத்தை வழங்கி கௌ ர வி த் து ள் ள து. இதற்கு தனுஷின் கொ ழு ந் தி யா ள் சௌந்தர்யா சிம்புவுக்கு ட் வி ட் ட ரி ல் வாழ்த்து பதிவிட்டிருந்தார்.
ஒருவேளை இதனால்தான் தனுஷ் ஐஸ்வர்யாவை விட்டு வி ல க நினைக்கிறாரா என்றும் ரசிகர்கள் மு ணு மு ணு கி ன் ற ன ர். சௌந்தர்யா வாழ்த்து சொன்னதற்கு ஐஸ்வர்யாவை வி வா க ர த் து செய்வது எந்த விதத்தில் சரி என்றும் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கேள்விகளை தொடுத்து வருகிறார்கள்.
உண்மையில் தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவுக்கு என்ன காரணம் என அறிந்து கொள்வதில் ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். அதற்காக இவர்கள் வித விதமான கோணத்தில் காரணத்தை தேடிக் கொண்டிருக்கின்றனர் என்றும் சில ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.