நடிகர் கமல்ஹாசன் தற்போது கோலிவுட்டில் டாப் ஹீரோவாக இருந்து வருகிறார். அவர் லோகேஷ் இயக்கத்தில் நடித்து இருக்கும் விக்ரம் படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது. அதுமட்டுமின்றி திரைப்படங்களில் நடித்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்.
மேலும் பிக்பாஸ் ஷோ தொகுத்து வழங்குவதன் மூலமாக அவருக்கு மிகப்பெரிய தொகை கிடைக்கிறது. அவர் அரசியல் கட்சி ஒன்றையும் நடத்தி வருகிறார். இப்படி கமல் கோடிகளில் புரள்கிறார் என்றால் மறு புறம் அவரது முன்னாள் மனைவியான சரிகா பணம் இ ல்லாமல் க ஷ்டப்பட்டு இருப்பதாக தகவல் வெளிவந்தது.
நடிகர் கமலை திருமணம் செய்து கொண்டு ஐந்து, ஆறு வருடங்கள் வாழ்ந்த நடிகை சரிகா. அதன் பின் அவர்கள் வி வாகரத்து பெற்று பி ரிந்து விட்டனர். அவர்களுக்கு பிறந்த மகள்கள் ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் இவர்கள் இருவரும் தற்போது சினிமாவில் நடிகைகளாக வலம் வருகின்றனர்.
நடிகை சரிகா இப்போதும் சினிமாவில் நடித்து வரும் நிலையில் கொ ரோனா லா ஃடவுனுக்கு முன் படங்களில் ந டிக்காமல் தியேட்டர் நாடங்களில் நடித்து வந்திருக்கிறார். லா ஃடவுன் வந்ததால் அவருக்கு சுத்தமாக வருமானம் இ ல்லாமல் கையில் இருந்த பணம் மொத்தமும் க ரைந்து விட்டதாம்.
மேலும் இது பற்றி பேட்டி அளித்திருக்கும் நடிகை சரிகா நாடங்களில் நடிக்க சென்றால் வெறும் 2000 முதல் 2700 ருபாய் வரை மட்டும் கிடைக்கும் ஒரு கட்டத்தில் சுத்தமாக பணம் இல்லாமல் க ஷ்டப்பட்டேன் என கூறி இருக்கிறார்.