திரையுலகில் பொதுவாக நடிகர்கள் நீண்ட நாட்களுக்கு படங்கள் நடித்து வருகின்றன. ரஜினி, கமல், சரத்குமார் போன்ற நடிகர்கள் 35 வருடங்களுக்கு மேலாலாக திரையுலகில்நடித்து வருகின்றன. ஆனால் நடிகைகளை அந்த அளவிற்கு நீடித்து இருப்பதில்லை.
அப்படி சினிமாவில் சில நாட்களில் நடிப்பில் உச்சத்தில் இருந்தவர் நடிகை சாந்தினி. சிறுவர்களை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் கோ லிசோடா இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. நடிகை சாந்தினி கோ லிசோடாவுக்குப் பின் பத்து என்றதுக்குல்ல என்னும் படத்திலும் நடித்தார்.
இதில் சீயான் விக்ரமின் தங்கையாக நடித்தார். அண்மையில் நடிகை சாந்தினிக்கு திருமணம் முடிந்தது. அவர் கணவரோடு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வை ரல் ஆகி வருகிறது.